சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை

சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை

 Sri Arunodayam Charitable Trust (OFFICE)

45, NH716, Mohamed Husain Nagar, Sivananda Nagar, Kolathur,   என்ற இடத்தில் சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் சார்பாக சங்க செயலாளர் Ln.. பாலசந்தர் அவர்களின்

  நண்பர்  (திரு அய்யனார் சரவணன்) தன் பிறந்த நாளை முன்னிட்டு அங்கு  வசிக்கும் குழந்தைகளுக்காக சில மருந்துகளை வழங்கினார்
 சங்கத்தின் மூலமாக மருந்துகளை வழங்கிய  நண்பர் திரு அய்யனார் சரவணன் அவர்களை .சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு  நண்பரை மனதார வாழ்த்தினார்கள்

தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களில் அய்யனார் சரவணன் அவர்கள் செய்துள்ள மூன்றாவது தொடர் சேவை இது...
.......   அவர் மனதிற்கு அவரும் அவரது குடும்பத்தினரும்  வாழ்த்துக்கள் 
வாழ்க வளமுடன் 🙏
லயன் ஸ்ரீ பாலச்சந்தர்.

 secretary

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,