தமிழ் திரையிசை பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன்

 இன்று தமிழ் திரையிசை பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன்  இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.  ஜூன் 19, 2020. இவர், தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். காலத்தால் என்றும் அழியாக பல சிறந்த பாடல்களை பாடியிருக்கிறார்,


நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் "எங்கிருந்தாலும் வாழ்க" என்று இவர் பாடிய பாடல் இப்போதும் பிரபலமான ஒன்று. என்ன வேகம் நில்லு பாமா (குழந்தையும் தெய்வமும்;), உலகத்தில் சிறந்தது எது (பட்டணத்தில் பூதம்), வாடா மச்சான் வாடா (அன்று கண்ட முகம்) சீட்டுக் கட்டு ராஜா ராஜா (வேட்டைக்காரன்), வாழைத்தண்டு போலே உடம்பு அலேக் (பணமா பாசமா) என்று இவர் ஏராளமான வெற்றிப் பாடல்களை நடிகர் நாகேஷிற்காக பாடியிருக்கிறார். சில திரைப்படங்களையும் அவர் தயாரித்துள்ளார்

 பிரபல நடிகை எம்.என்.ராஜமை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ராகவனுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி 2020 ஆம் ஆண்டு  இதே நாளில் மரணமுற்றார்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,