அலெக்ஸாண்டர் புஷ்கின் பிறந்த தினம் இன்று.
ஜூன் 6,
அலெக்ஸாண்டர் புஷ்கின் பிறந்த தினம் இன்று.
ரஷ்யக் கவிஞரான அலெக்ஸாண்டர் புஷ்கின் 1799 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி பிறந்தார். 1820 இல் ரஸ்லன் அண்ட் லுட்மிலா என்ற தனது முதல் நீண்ட கவிதையை வெளியிட்டார். சமூக சீர்திருத்தங்களில் இவரது கவனம் திரும்பியது. தீவிர இலக்கியவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். 1823இல் பல காதல் காவியங்களைப் படைத்தார். இவரது படைப்புகள் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பல நாடுகளில் வெளிவந்துள்ளன. நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்பட்ட புஷ்கின் 1837 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி மறைந்தார்
Comments