மார்சல் ஏ. நேசமணி

 


இன்று குமாரி விடுதலைப் போராட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் மார்ஷல் ஏ நேசமணி பிறந்த நாள் ஜூன் 12, 1895, குமரி விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கும் . இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. இப்போராட்டத்தை தலைமை தாங்கி வழி நடத்தி வெற்றி பெற்றதனால் குமரி மக்கள் திரு மார்சல் நேசமணியை குமரித் தந்தை என்று அழைக்கின்றனர்.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி