ட்ரான்ஸ் கான்டினென்டல் எக்ஸ்பிரஸ்
வரலாற்றில் இன்று ஜூன்-4 • 1867 –
ஐக்கிய அமெரிக்க நாட்டின் கிழக்கு கரையிலிருக்கும் நியூ யார்க் நகரிலிருந்து புறப்பட்ட ட்ரான்ஸ் கான்டினென்டல் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட பயணிகள் ரயில் மேற்கு கரையில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கொ நகரை வந்தடைந்தது. ஒரு மிகப் பெரிய கண்டத்தின் இரண்டு முனைகளை இணைக்கும் ரயிலாக இது அப்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது இந்த ரயில் அப்போது எடுத்துக் கொண்ட பயண நேரம் 83 மணி.. தற்காலம் பயண நேரம் 40 மணியாக குறைக்கப்பட்டுள்ளது.
Comments