அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவர்களின் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகள்
Government Yoga and Naturopathy Medical College and Hospital)
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி (Government Yoga and Naturopathy Medical College and Hospital) என்ற கல்வி நிறுவனம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது
இந்த கல்லூரியில் படிக்கும்
மாணவர்கள்
உலக யோகா தினத்தை முன்னிட்டு
யோகா பயிற்சிகளை நேற்று
நடத்தி காட்டினார்கள்
அவர்களுக்கு நமது பாராட்டுதல்கள்
Comments