ஆக்கிரமிப்பால் பலியான அப்பாவி குழந்தைகள் தினம்

 ஜூன் 4 ,


ஆக்கிரமிப்பால் பலியான அப்பாவி குழந்தைகள் தினம் இன்று(International Day of Innocent Children Victims of Aggression).

இனக்கலவரம்,, மதக்கலவரம், போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும், பெண்களும் தான். போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர். எடுத்துக்காட்டாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பலியாகும் ஏராளமான அப்பாவி பாலஸ்தீனிய குழந்தைகளை கூறலாம் ஐ.நா.வின் முடிவுப்படி 1982 ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான அப்பாவிகுழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

சளி மற்றும் இருமல் குணமாக்கும் இயற்கை மருத்துவம்

நீலமணி கவிதைகள்