மைக்கேல் ஜாக்சன்
வரலாற்றில் இன்று - தனது சிலிர்ப்பூட்டும் இசையால் கோடிக்கணக்கான இதயங்களைக் கட்டி இழுத்த இசை வேந்தன் மைக்கேல் ஜாக்சன் தனது ஐம்பதாவது வயதில் 2009 ஜூன் 25ம் தேதி இறந்தார். இவர் மாரடைப்பால் இறந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டாலும் இவர் கொலை செய்யப்பட்டதாக பின்னர் குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம் அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் அவரது மரணத்திற்கு காரணம் கண்டறியப்பட்டது.
ஜாக்சனுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் கான்ராட் முர்ரே ஜேக்ஸனுக்கு அளவுக்கு அதிகமான போதை பொருட்களைக் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் தண்டிக்கப் பட்டார்.
Comments