நெல்சன் மண்டேலா
வரலாற்றில் இன்று ஜூன் 12, 1964 … 1962-ம் ஆண்டு கைதான நெல்சன் மண்டேலாவுக்கு 1964-ம் ஆண்டு ஜூன் 12 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மண்டேலா மீது தென்னாப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது
. தென் ஆப்பிரிக்க நாட்டின் பிரிட்டோரியா நீதிமன்றம் அவருக்கு இந்த ஆயுள் தண்டனையை தீர்ப்பாக வழங்கியது அப்போது அவருக்கு 46 வயது.ஒன்றா இரண்டா, 27 ஆண்டுகள் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டார். இளமையெல்லாம் கழிந்துபோன பிறகு 11.2.1990 அன்று விடுதலையானார். இவரோடு தென்னாப்பிரிக்காவின் விடுதலையும் உறுதியானது.
Comments