உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வாலண்டினா

 வரலாற்றில் இன்று ஜூன் 16, 1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வாலண்டினா தெரஸ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.


வோஸ்டாக்-6 என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963 ஜூலை 16 ம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமியைச் சுற்றி 48 முறை - 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் பயணம் செய்தார்.

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்த விண்வெளி வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

வாலண்டினாவுக்கு ‘ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்’ என்ற மெடலுடன் ‘லெனின் விருது’ மற்றும் பல விருதுகள் குவிந்தன. இந்த வெற்றி அத்தனையையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தார் வாலெண்டினா



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,