பூ ராமு,
வீதி நாடக்கலைஞரும் சினிமா நடிகருமான பூ ராமு, மாரடைப்பு காரணமாக சென்னையில், இன்று காலமானார்.
சென்னைக் கலைக்குழுவின் கலைஞராகவும்,
தமுஎகச-வின் முக்கிய கலைஞர்களில் ஒருவராகவும் இருந்து வந்தவர். பூ, நண்பன், கர்ணன், நீர்பறவைகள், தங்க மீன்கள், வீரம், ஜில்லா, நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள், சூரரைப்போற்று உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராக நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.
Comments