டோனால்ட் டக் வரைந்து உருவாக்கப்பட்ட தினம்
வரலாற்றில் இன்று - உலகிலேயே அதிகமான கார்ட்டூன் படங்களைத் தயாரித்த நிறுவனம் எது? உடனே வால்ட் டிஸ்னி என்று சொல்லிவிடுவீர்கள். ஆனால், டிஸ்னியின் கார்ட்டூன் படங்களில் அதிகமாகத் தோன்றியது, அவருக்குப் பிரபலத்தைத் தேடித் தந்தது மிக்கி மௌஸ் கிடையாது. சூப்பர் ஹீரோக்களைத் தவிர்த்து உலகிலேயே அதிகமான காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பிடித்த டோனால்ட் டக் வாத்து தான் அது.
டிஸ்னியின் கார்ட்டூன் திரைப்படங்களிலும் இதுதான் அதிகமாகத் தோன்றியிருக்கிறது.
அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த டோனால்ட் டக் வரைந்து உருவாக்கப்பட்ட தினம் இன்று- ஜூன் 9, 1934.
Comments