வில்மா ருடால்ஃப் பிறந்த நாள்.

 இன்று ஜூன் 23 -👍👉வில்மா ருடால்ஃப் பிறந்த நாள். 

✍உலகின் வேகமான பெண் என்று புகழப்பட்ட வில்மா குளோடியன் ருடால்ஃப் 1940ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அமெரிக்காவின் டென்னஸி மாநிலம் செயின்ட் பெத்லஹேமில் பிறந்தார்.
இவர் இளம் வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்தார். சிகிச்சைக்கு பிறகு 12 வயதில் நடக்க ஆரம்பித்த இவர் ஒரு தடகளப் பயிற்சியாளர் ஆனார்

1956-ல் மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, வெண்கலப் பதக்கம் வென்றார். 1960-ல் ரோம் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு 3 தங்கம் வென்ற முதல் அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

இவர் 22 வயதில் ஓய்வு பெற்றார். மகளிர் தடகள போட்டிகளில் இன்றளவும் முன்னுதாரணமாக கருதப்படும் இவர் 54வது வயதில் (1994) மறைந்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,