அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு
வரலாற்றில் இன்று ஜூன் 22,1940
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு நாக்பூரில் நடந்தது. அனைத்து உரிமைகளும் இந்திய மக்களுக்கே எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸ் தலைவராகவும், எச். வி. காம்நாத் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.இம்மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து முத்துராமலிங்க தேவர் கலந்து கொண்டார். பின்னர் அவர் அக்கட்சியின் தமிழ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
Comments