சிவாஜி மகாராஜ்
வரலாற்றில் இன்று - ஜூன் 7, 1674 - சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே அவரது தந்தையார் சாஹாஜி போஸ்லே வின் மரணத்துக்குப் பின்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் கோட்டையின் மன்னராக முடிசூட்டப்பட்டார் (1674 ஜூன் 7) தனி மனித ஒழுக்கம், பெண்களுக்கு மதிப்பு, சுய கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பு ஆகியவை வீர சிவாஜி ஆட்சியின் முக்கிய அம்சங்களாகத் திகழ்ந்தன.
Comments