வேதி’ என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம்

 




வரலாற்றில் இன்று- ஜூன் 10  1925.   தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படும் வே. தில்லைநாயகம் பிறந்த தினம் இவர் பிறந்தது தேனீ மாவட்டம் சின்னமனூரில். ‘வேதி’ என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம்

தமிழக நூலகத்த்துறையின் பிதாமகர். இவர் சென்னை பல்கலை கழகத்தில் நூலகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர் 1972 இல் தமிழக

அரசின் நூலகத்துறையின் முதல் இயக்குநராக இணைந்து 1982 வரை 10 வருடங்கள் தொடர்ச்சியாக இயக்குநராக இருந்து பெருமை சேர்த்தவர்.ஏறத்தாழ 1000 எழுத்துரைகள் எழுதியவர். இதில் 101 ஆங்கில எழுத்துரைகள். “இந்திய நூலக இயக்கம்” நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,