இசை மீட்டும் இளைப்பாறல் போல்

 உலக இசை தினம்🎼🎵🎶🎸🥁🎻🎹🎺இசை மீட்டும் இளைப்பாறல் போல்🎼🎼🎼🎼


திசை துறக்கும் தியானம் போல்🎵🎵


என் உயிர்வரை ஊடுருவிப் பரவுகிறது 🎸🎸


ராகங்கள் பதினாறு இசையில் அது நூறு🎶


தூக்கமில்லாத இரவில் தாலாட்டும் அன்னை 📻📻📻📻


மண்டை வெடித்த மன அழுத்தத்தில் 🎼🎼


மருந்தாய் வரும் இதமான இசை🥁🥁🥁🥁


 விரல்பட்ட ராகங்களில்

எத்தனை இனிமை🎸🎸🎸🎸


தோல்வியில் ஆறுதலாய் 

வெற்றியில் ஆனந்தமாய் 🎵🎵🎵🎵


சோகத்தில் சுகமாய் 

ஏக்கத்தில் துணையாய் 🎺🎺🎺🎺


இன்னிசை மனதை மீட்டும் இளைப்பாறல்🎻


தூக்கமில்லாத இரவில் தாலாட்டும் அன்னை 🎶🎶🎶🎶


 மன அழுத்தத்தில் மருந்தாய் வரும்🎹🎹🎹


தோல்வியில் ஆறுதலாய் 

வெற்றியில் ஆனந்தமாய் 🎺🎺🎺🎺


சோகத்தில் சுகமாய் 

ஏக்கத்தில் துணையாய் 🎻🎻🎻🎻


இசை போதும் 

வேறென்ன வேண்டும் 🎸🎸🎸🎸
Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,