அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி (Government Yoga and Naturopathy Medical College and Hospital) என்ற கல்வி நிறுவனம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது
.இந்த இயற்கை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிங்கப்பூரில் இருந்து வந்து சிகிச்சை பெற்று நலம் பெற்றவர்களின் காணொளியை இங்கு காணலாம்
காணொளி
நன்றி
டாக்டர் ,தீபாகீஷோர்
Comments