கோவை - சீரடி ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்
கோவை - சீரடி ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்
இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று (ஜூன் 14) முதல் இயக்கப்பட உள்ளது.
வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
Comments