சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி பதவி
வரலாற்றில் இன்று ஜூன் 21, 1948 – மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குப் பின்னர் இந்தியாவின் கடைசீ கவர்னர் ஜெனரலாக மூதறிஞர் ராஜாஜி என அழைக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி பதவி ஏற்றார்.1950 ஆம் ஆண்டு ஜமானவரி 26 அன்று இந்தியா குடியரசு நாடானபோது இந்த பதவியின் பெயர் ஜனாதிபதி அல்லது குடியரசுத் தலைவர் என்றானது
Comments