பூமத்தியரேகைப் பகுதிகளில் பகலும் இரவும்
ஜூன் 21 ஆகிய இன்று பூமத்தியரேகைப் பகுதிகளில் பகலும் இரவும் சமமான நேரத்தில் இருக்கும்.. அதாவது பகல் 12 மணி நேரம். இரவும் 12 மணி நேரமிருக்கும். வட துருவமான ஆர்க்டிக் பகுதிகளில் 24 மணி நேரமும் பகல்தான். தென் துருவமான அண்டார்டிகாவில் 24 மணி நேரமும் இருள் மட்டுமே இருக்கும். Solstice என்பதை தமிழில் 'கதிர் திருப்ப நாள்' என்று சொல்லலாம்
Comments