சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை

 சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை


சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை  இன்று 10.-7/2022   காலை 08,15 மணியளவில்

Annai Anbalaya Trust Children and Old  Age Home Annai Anbalaya Trust Children and Old  Age Home 

 பராமரிப்பிலுள்ள      Womens old Age  Home

,   என்ற இடத்தில் சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் சார்பாக சங்க செயலாளர் Ln.. பாலசந்தர் அவர்களின்  நண்பர் திருமதி சாய்பிரியா அவருடைய மகன் skandh veddh முதலாவது  பிறந்தநாளை  முன்னிட்டு  காலை உணவு அன்னை அன்பாலயா  டிரஸ்டில் வாழும் முதியோர் இல்லத்தில் வழங்கினார்கள்

. திருமதி சாய்பிரியாஅவர்களின்  மகன் skandh veddh முதலாவது  பிறந்த நாளை   அங்கேயே கொண்டாடி அங்கு  வசிக்கும் வயதான பெண்களுக்குகாலை ருந்து உணவு வழங்கியது மிகவும் சிறப்பு 

இதந்கான தொகையான  ரூ,5,500யை திருமதி சாய்பிரியாஅவர்கள்   சங்க செயலர்  Ln.. பாலசந்தர் சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமாr  சங்கம் மூலமாக வழங்கினார்கள்
சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு   

. திருமதி சாய்பிரியாஅவர்களின்  மகன் skandh veddhவை மனதார வாழ்த்தினார்கள்

 திருமதி சாய்பிரியா அவருக்கும்  அவரது குடும்பத்தினருக்கும்  வாழ்த்துக்கள் 
வாழ்க வளமுடன் 🙏


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,