குல்சாரிலால் நந்தா
:
இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருமுறை பதவி வகித்த குல்சாரிலால் நந்தா பிறந்தா நாள் இன்று - ஜுலை 4 1898. நேரு இறந்தபோது 13 நாட்கள் பிரதமராக இருந்தார். இரண்டாவது முறை லால்பகதூர் சாஸ்திரி இறந்தபோதுமீண்டும் 13 நாட்கள் என இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக இருந்தவர்தான் குல்சாரிலால்நந்தா.
குல் சரி லால் நந்தா சிறந்த அரசியல் வாதி தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்றவர் பொருளாதார அறிஞரும் ஆவர்
பஞ்சாப் சியல் கோட்டில் இந்து கட்ரி குடும்பத்தில் பிறந்தார் தர்ப்போது இந்த பஞ்சாப் மாகாணம் பாகிஸ்தானில் உள்ளது நந்தா, லாகூர், ஆக்ரா, அகமதாபாத் ஆகிய இடங்களில் படித்தார்
இவர் காந்திய கொள்கைகளை கடைப்பிடிக்கும் காந்தியவாதி இந்திய அரசு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கெளரவித்தது சிக்கனத்துக்கும் நேர்மைக்கும் இலக்கணமாய் திகழ்ந்தவர் குல்சாரிலால் நந்தா
Comments