சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை
இன்று 09.07.2022 அன்று அறம் செய்ய விரும்பு சங்கத்தின் சார்பாக திருமதி மைதிலி அவர்கள்
கண்ணகி நகரில் வசிக்கும் திருமதி குமாரி (இவர் வீட்டு வேலை பார்த்து தனது குடும்பத்தை காப்பாற்றுபவர்).அவருக்கு 1300 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்கினார் அவருக்கு சங்கத்தின் உறுப்பினர்கள்
நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்
சங்க தலைவர் Lion/ Dinesh கலந்து கொண்டு இந்த மளிகை பொருள்களை வழங்கினார்
Comments