நீர் விரதம்

வாரம் 1 முறை நீர் விரதம் இருப்பதால் பெறும் நன்மைகள்*💧💧



🩸 *இரத்த அழுத்தம் குறையும்.*


    🫀 *இதய ஆரோக்கியம் மேம்படும்*

   🫁  *ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறையும்*


    🩻 *ஒரு நாள் நீர் விரதம் இருப்பதன் மூலம், உடலில் கழிவுகளின் தேக்கத்தைத் தடுத்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.*


🧬⚔️ *நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்*


 🚰💧 *நீர் விரதம்      இருப்பதால், உடலின் இன்சுலின் சென்சிடிட்டிவிட்டி அதிகரித்து, சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் அபாயம் குறையும்.*


🗣️ *நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும்*


*குறிப்பு*   


💧💧 *நீர் விரதத்தை ஒருவர் சரியாக மேற்கொண்டு வந்தால், நல்ல பலனைக் காணலாம். மேலும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது பொறுமை அவசியம். இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் 🌹🙏🌹

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு