சலன திரைப்படம்

 


வரலாற்றில் இன்று - இந்தியாவில் 1896-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி சலன திரைப்படம் (movie) முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்ற நிறுவனம் மும்பையில் (அப்போது பம்பாய்) இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. 

அன்றைய ஆங்கில பத்திரிகை டைம்ஸ் ஆப் இந்தியா வில் இது பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டன. எனினும் இந்த முதல் சிறப்பு சினிமா காட்சிகளை ஐரோப்பியர்கள் மட்டுமே பார்த்தனர்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு