சி.டி. ஸ்கேன்

 




வரலாற்றில் இன்று - ஜூலை 19 - உடலுக்குள் இருக்கும் உறுப்புக்கள் என்ன நிலவரத்தில் இருக்கின்றன என்பதைப் படம் பிடித்துக் காட்டும் எக்ஸ்ரேவின் அடுத்த அவதாரம்தான் சி.டி. ஸ்கேன்.(C T Scan). சாதாரண எக்ஸ்ரே ஓர் ஒற்றைப் பரிமாண பரிசோதனை முறை.இதில் கதிர்வீச்சின் அளவும் அதிகம் என்பதால் பரிசோதனை செய்துகொள்பவருக்கு ரிஸ்க்கும் அதிகம். இந்தப் பிரச்னையைக் கவனத்தில் கொண்டு, ஒருமுறை பரிசோதிக்கும்போதே இரண்டு பரிமாணத்தில் (2டி முறை) கண்டு பிடிக்கும் வகையில் சி.டி. ஸ்கேன் வடிவமைக்கப்பட்டது. . எக்ஸ்ரேவைவிட இன்னும் தெளிவாக, விரைவாக முடிவுகளைப் பெற முடியும் என்பதும் சி.டி. ஸ்கேனின் இன்னொரு சிறப்பு.

இந்த சி.டி. ஸ்கேன், இங்கிலாந்து இன்ஜினி யரான காட்ஃப்ரே ஹான்ஸ்ஃபீல்ட் மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் அலன் கார்மாக் ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்ட  நாள்  இன்று (1989 July 19)

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,