ட்ரான்ஸ் சைபீரியன் ரயில்வே
ட்ரான்ஸ் சைபீரியன் ரயில்வே தொடங்கப்பட்ட தினம் இன்று (1904).
ஐரோப்பா மற்றும் ரஷ்யாவை இணைக்கும் ட்ரான்ஸ் சைபீரியன் ரயில்வே 1904ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று தொடங்கப்பட்டது. 1891ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில்வே திட்டத்தின் பணிகள் 13 வருடங்களாக நடைபெற்றது. இந்த ரயில்வேயின் மொத்த நீளம் 9259 கிலோ மீட்டர். மேற்கே ரஷ்ய தலைநகர் மாஸ்கோவையும் கிழக்கே பசிபிக் கடலை ஒட்டிய விளாடிவாஸ்தாக் நகரையும் இணைக்கும் இந்த ரயில் பயணம் நான்கு நாட்களாகும்
Comments