பிபிசி 1954 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி தனது முதல் தொலைக்காட்சி செய்தி
வரலாற்றில் இன்று - ஜூலை 5 , 1927 உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிபிசி 1954 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி தனது முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது. உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை ஒலி-ஒளிபரப்பு செய்து வருகிறது. உலகளவில் உள்ள செய்திகளை ஆங்காங்கே உள்ள தனது நிருபர்கள் மூலமாக இந்நிறுவனம் சேகரித்து வழங்குகிறது.
Comments