உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை நடைபெற்ற நாள்.
ஜூலை 26 - 1803 - உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை நடைபெற்ற நாள். இங்கிலாந்தில் லண்டன் நகருக்கு அருகில் வேண்ட்ஸஒர்த் மற்றும் கிராய்டன் என்ற இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டது. தி சர்ரே அயன் (The Surrey Iron ) என்கிற தனியார் நிறுவனம் இந்த ரயிலை இயக்கியது .திறந்த - கட்டை வண்டிகள் போன்ற இரண்டு பெட்டிகளில் பயணிகள் அமர்ந்திருந்தனர். இந்த இரு நகரங்களுக்கு இடையே ஆன தூரம் 14 மைல் ஆகும் அதற்கு முன்னர் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டுவந்தன
Comments