சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழா

சென்னை அறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழா

நமது ASV சங்கத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழா 3/072/22 ஆம் தேதி   ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00மணியளவில் சென்னையிலுள்ள சிம்சன் ஒட்டலில் நடைபெற்றது. 

LIONS CLUB OF CHENNAI

ARAM SEYYA VIRUMBU

CLUB NO.138250 II District 324-M II Region 7 –Zone 1 –

2022-2023

IBSTATLLAION CEREMONY

Of Lion. L. Dinesh and His Team of Office Bearers 2022-2023

Done by the Installation Officer

PMF Lion.M.Sridhar(First vice District Governor)

IN  the presence of Induction Officer

MJF  Lion.S.Bose ( District Chairperson-GLT)

Felicilations  by

PMJF Ln. CT. Natesan  Cabinet Secretary

MJF Ln.   CT .Natesan       CabinetTreasurer

Lion  .Meenakumar    Region Chair Person

Lion .B.Gokul            Zone Chairperson

Lion.ASV.Saravankumaran   Club Founder/District Chair Person

 லயன் பாலுரெட்டி அவர்கள் 11வது வகுப்பு மாணவர் Godwin அவர்களுக்கு ரூ 10,000/-படிப்பிற்காக நிதியுதவி செய்தார் சங்க உறுப்பினர்கள்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்

.


 நல்ல முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்க தலைவர்  லயன். தினேஷ் அவர்கள் இன்ஸ்டல்லேஷன் விழாவை நல்ல முறையில் நடத்தினார்.

 அதற்கு உழைத்தவர்களுக்கும் , வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது


 சங்கத்தில்  பிரபு ராஜன் மற்றும் வேணுகோபால்  ஆகியோர் அன்று புதிய உறுப்பினர்ளாக இணைந்தனர்

.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,