இன்று இரண்டாம் உலகப் போர்: முடிவுக்கு வந்த நா
ஜூலை 17 - வரலாற்றில் இன்று இரண்டாம் உலகப் போர்: முடிவுக்கு வந்த பின்னர் நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் பிரிட்டனின் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்காவின் ஹாரி எஸ். ட்ரூமன், சோவியத் ஒன்றியத்தின் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்து சரணடைந்த ஜெர்மனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர். ஜெர்மனி மீண்டும் ஒரு வல்லரசாவதை தடுக்கும் நோக்கில் அந்நாட்டை இரண்டாக பிரிக்கவேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது
Comments