ஜெயலலிதா முதல்வராக முதன்முதலில் பதவியேற்ற தினம்



ஜெயலலிதா முதல்வராக முதன்முதலில் பதவியேற்ற தினம் இன்று (1991).தமிழக அரசியலில் காலில் விழும் கலாச்சாரம் துவங்கிய நாள் 

  ராஜீவ் காந்தி இறந்த அனுதாப அலை காரணமாக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் 225 தொகுதிகளில் வெற்றிபெற்று..

 1991, ஜூலை 24ஆம் தேதி, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஜெயலலிதா பதவியேற்றார்.

பதவிப் பிரமாணமெல்லாம் முடிந்து, அவர் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கிளம்பத் தயாரானபோது...

சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அ .தி.மு.க   எம்.எல்.ஏ  ஒருவர் அம்மாவின் கால்களில் விழுகிறார்...

அவர் விழுந்த மறுகணமே வரிசையாக மற்ற அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தரையில் சாஷ்டாங்கமாக சரிகிறார்கள்...

தமிழக அரசியலில் ஒரு புது கலாசாரத்தை ஏற்படுத்திய அந்த இளைஞர், வேறு யாருமில்லை...

 எடப்பாடி  அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்த செங்கோட்டையன்தான் அவர்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி