சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை

 

சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை

 சென்னைஅறம் செய்ய விரும்பு அரிமா சங்கத்தின் தொடர் சேவை

இன்று 13.07.2022  மாலை 5 மணி அளவில்  அறம் செய்ய விரும்பு சங்கத்தின் உறுப்பினர்  Lion .டாக்டர்  கருணாநிதி அவர்கள் தனது வீட்டு அருகில் உள்ள 10 ஏழை குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார். அவருக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு   இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

.

அன்புடன்
Ln.. பாலசந்தர் (செயலாளர் )

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு