உலக இமேஜி நாள். உணர்ச்சிக்குறிகள் (
இன்று ஜூலை 17 - உலக இமேஜி நாள். உணர்ச்சிக்குறிகள் (emoji) – இன்றைய செய்திப் பரிமாற்றத்தில் மிக முக்கியப் பங்கை ஆற்றும் கலை வடிவங்கள்! முகநூல் மெசெஞ்சர் மற்றும் வாட்சப் மெசஞ்சர் போன்றவற்றில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நாம் பெறக்கூடிய செய்திகளுக்கு நம்முடைய எதிர்வினை reaction என்ன என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளுக்குப் பதில் இந்த இமோஜிகளில் ஒன்று அல்லது சிலவற்றை பதிவிட்டு எளிதாக பதில் அனுப்ப உதவுபவைதான் இந்த இமேஜிகள். ஆயிரக்கணக்கான இமோஜிகள் புழக்கத்தில் உள்ளன. புதிது புதிதாக நாமும் சொந்தமாக உருவாக்க முடியும்
Comments