அமெரிக்க டாலர் வெளியான தினம் இன்று(

 அமெரிக்க டாலர் வெளியான தினம் இன்று(1785).




உலகிலேயே முக்கியமான பணம் என்றால் அது டாலர் தான். 

பல நாடுகளில் இந்த பணப்புழக்கம் இருந்தாலும் ஐக்கிய அமெரிக்க நாடே டாலர் தேசம் என்று அழைக்கப்படுகிறது. அதன் வரலாற்றையும் முக்கிய தகவல்களையும் தான் இங்கு பார்க்கவிருக்கிறோம். டச்சு, ஸ்பெயின், பிரிட்டன் நாட்டு வியாபாரிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்பு வரை அமெரிக்க பழங்குடி மக்களிடம் இந்த நாணய முறையே இல்லை. அமெரிக்காவுக்கு வந்த டச்சு வணிகர்களால் தான் முதன்முதலில் பணம் புழங்க தொடங்கியது. 16-ம் நூற்றாண்டில் டச்சு நாணயங்கள் அமெரிக்காவிலேயே அச்சடிக்கப்பட்டது. ஆம், அமெரிக்காவின் பொஹீமியா என்ற பகுதியில் உள்ள செயின்ட் ஜோஹிம்ஸ் தால் என்ற பகுதியில் தான் டச்சு நாட்டு வெள்ளி நாணயங்கள் அச்சாகின. தால் என்றால் ஜெர்மன் மொழியில் பள்ளத்தாக்கு என்றே அர்த்தம். தால் பகுதியில் அச்சானதால் இந்த நாணயங்கள் ஜோஹிம்ஸ் தாலர் என்றே அழைக்கப்பட்டு பின்னர் நாளடைவில் சுருங்கி டாலர் என்றானது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,