மன வளர்ச்சி குன்றியவைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் து
வரலாற்றில் இன்று -ஜூலை 25 , 1968 மன வளர்ச்சி குன்றியவைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டு 52 ஆண்டுகளாகிவிட்டன ! இந்த ஆண்டுக்கான போட்டிகள் வளைகுடாவில் உள்ள அபுதாபி நகரில் நகரில் நடைபெற்று முடிந்தன. உலகின் முதலாவது சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் சிகாகோ நகரில் நடைபெற்றன. இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இப்போட்டிகளில் 170 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
Comments