: பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி
வரலாற்றில் இன்று - ஜூலை 5,.1977 : பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோ பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அவர் பொய்யான ஒரு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் ஜியா உல் ஹக் எனும் ராணுவ தளபதி ஆட்சியை கைப்பற்றினார். அகமது ராசா கஸ்துரி எனும் அரசியல் எதிரியை தீர்த்துக்கட்ட முயற்சி செய்து அவரின் குடும்பத்தை பூட்டோ கொலை செய்தார் என்று பூட்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது வழக்கு விசாரணைக்குப் பின்னர் போட்டோவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது
Comments