இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது
வரலாற்றில் இன்று - 1975 –ஜூலை 17ம் நாள் -- அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.
Comments