ஈராக்கின் அதிபராக சதாம் ஹுசைன் பதவியேற்ற தினம்
ஈராக்கின் அதிபராக சதாம் ஹுசைன் பதவியேற்ற தினம் இன்று (1979).
ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார். ஆதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பை முழுமையாக ஏற்றார்.
Comments