நாசி ஜெர்மானியரால் உருவாக்கப்பட்ட மனித வதை முகாமில் யூத மக்கள்

 :


வரலாற்றில் இன்று - ஜூலை 23, 1942 - போலந்து நாட்டில் வார்சா நகருக்கு வடகிழக்கில் உள்ள டிரெப்லிங்கா எனப்படும் ஊரில் நாசி ஜெர்மானியரால் உருவாக்கப்பட்ட மனித வதை முகாமில் (Concentration camp ) இந்த ஒரு நாளில் மட்டும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும்   பிடித்துவரப்பட்ட 2500 யூத மக்கள் அவர்களது தலை முடி அகற்றப்பட்டு நிர்வாணப் படுத்தப்பட்டு விஷ வாயு அறைக்குள் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இரண்டாம் உலக யுத்த காலத்தில் மட்டும் இதுபோல் மொத்தம் ஒன்பது லட்சம் யூத மக்கள் ஜெர்மானிய நாசிக்களால் கொல்லப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,