கண்புரை நோய்க்கு ஹோமியோபதி மருந்து
கண்புரை நோய்க்கு ஹோமியோபதி மருந்து
கண்புரை நோய் ஆரம்ப நிலையில் இருக்கும் போதே நான் கூறும் ஹோமியோபதி மருந்தை தொடர்ந்து 3 மாதங்கள் பயன் படுத்தி வந்தால் கண்புரை நோய் முற்றிலும் சரியாகும்.
கண்புரை நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.
வயது ஆதிகமாக அதிகமாக இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
அதிக இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,கண்களில் அடிபடுதல், கண்அழற்சி நோய்,தொடர்ந்து ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது,வைட்டமின் குறைபாடு இப்படி பல காரணங்களினால் கண்புரை நோய் ஏற்படுகிறது.
"சினரேரியா மார்ட்டிமா "( cineraria martima), என்ற கண் சொட்டு மருந்து வாங்கி தினமும் 2 சொட்டுக்கள் வீதம் காலை மாலை இரு வேளைகள் தொடர்ந்து 3 மாதங்கள் பயன் படுத்தி வந்தால் ஆரம்ப நிலையில் உள்ள கண்புரை நோய் முற்றிலும் சரியாகும்.
இம்மருந்து ஹோமியோ மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
எந்த பக்கவிளைவுகளும் இல்லை.
வாழ்க வளமுடன்
Dr. ரேவதி பெருமாள்சாமி
Comments