தேசிய மருத்துவர்கள் தினம்.
இன்று ஜூலை 1 - தேசிய மருத்துவர்கள் தினம்.
வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 ஜூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இன்றைய நாள் இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது
. அனைத்து (உண்மையான ) மருத்துவர்களுக்கும் இன்று நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்
Comments