உலகின் முதல் அணுவாயுதச் சோதனை
உலகின் முதல் அணுவாயுதச் சோதனை ( USA) அமெரிக்காவால் , 1945 ஆம் ஆண்டில் ஜூலை 16 அன்று டிரினிடி என்ற இடத்தில் 20 கிலோ டன் எடை உள்ள அணுகுண்டு வெடிப்பின் மூலம் நடத்தப்பட்டது இந்த அணுகுண்டின் சோதனையின் தொடர்ச்சியாக அதன் உண்மையான பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனையாகத்தான் அடுத்த மாதமே ஆகஸ்ட் 6ம் தேதி போரில் தோற்று சரண் அடைவதாக ஜப்பான் தெரிவித்த பிறகும் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் திட்டமிட்டு அணுகுண்டு போடப்பட்டது
Comments