மிகப்பெரிய நிலநடுக்கம்
- வரலாற்றில் இன்று - பசிபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு பப்புவா நியூ கினியா. இங்கு கடந்த 1998 ஆம் வருடம் ஜுலை 17-ந் தேதி மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கடும் சுனாமி ஏற்பட்டது. இதில் 10 கிராமங்கள் அழிந்தன. இந்த சுனாமி தாக்கியதில் 3,183 பேர் கொல்லப்பட்டனர்.
Comments