விளையாட்டு காட்டுகிறாய்

 


நேற்று இரவு 

கனவில் 

வந்தாய் 

விரல்கள் 

அழகாக 

தெரிய 

பற்றி கொள்ளவா என 

கேட்டேன் 

நீட்டிய 

விரல்களை 

தொட முனைந்தபோது 

கனவு 

கலைய 

இன்றைய

 பொழுதும் 

சோகத்தில் 

பிறந்தது 

எனக்கு 

அம்மா 

ஏன் இப்படி தினம் 

விளையாட்டு 

காட்டுகிறாய்


--உமாதமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,