மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல்
மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்றுவிழா வேதாரண்யம் ஒன்றியம் கத்தரிப்புலம் ஊராட்சியில் மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் 84 வது பிறந்தநாளை முன்னிட்டு பல இடங்களில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்றியும் சிறப்பித்தனர்..
..
Comments