கார்கில் நினைவு தினம்
19 ஆண்டுகளுக்கு முன் (1999) இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை ஆக்ரமித்தபாகிஸ்தான் ராணுவத்தை, இந்திய ராணுவம் அடித்து விரட்டி மீண்டும் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டிய தினம் இன்று. "போரில் நமக்கு வெற்றிதான். எனினும், இந்தப் போரில் அதிகாரிகள், படைவீரர்கள்,என 490 பேர் உயிர்த் தியாகம் செய்தனர்.நாட்டு மக்களுக்காக இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் ஜூலை 26ம் தேதி, கார்கில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாமும் கார்கில் போரில் வீரமரணமடைந்த நமது இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். பிரதமர் வாஜ்பாயி தலைமையிலான அப்போதைய ஒன்றிய பாஜக அரசின் அலட்சிய போக்கு காரணாமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முடிந்தது
Comments