திருச்சி லோகநாதன் பிறந்த நாள்.

 


ஆசையே அலைபோலே’, ‘வாராய் நீ வாராய்’, உலவும் தென்றல் காற்றினிலே’, ’கல்யாண சமையல் சாதம்’, ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே’ -  போன்ற புகழ்பெற்ற திரைப்பட பாடல்களை பாடிய திருச்சி லோகநாதன் பிறந்த நாள். திருச்சி மலைக் கோட்டை மாநகரில் சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன்.

இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார். இதன் பிறகுதான் இவர் பிரபலமடையவும், பேரும் புகழும் பெறவும் வாய்ப்பாக அமைந்தது.

லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார். இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்ரவர்த்தி ('பூங்கதவே தாள் திறவாய்' என நிழல்கள் படத்தில் பாடியவர்), தியாகராஜன் 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி