ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம்
வரலாற்றில் இன்று ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் 30ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி மத்திய நிதியமைச்சகம் சார்பில் ஜி.எஸ்.டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த ஜிஎஸ்டி வரியால் சிறு குறு வியாபாரிகள் பெரிதும் பாதிப்புள்ளாகினர். குடிசை தொழில் செய்யும் வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் ஏற்கனவே உள்ள வரிகளை அதிகரிப்பதோடு நில்லாமல் மேலும் மேலும் புதிய வரிகளையும் விதித்து வருகிறார்கள் ஜிஅம்பானி அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு நிதி உதவி செய்வதற்கு ஏராளமான நிதி தேவைப்படுவதால் அதனை சிறு குறு வணிகர்களிடம் சுரண்டித்தான் பா.ஜ.க அரசு திரட்ட வேண்டியுள்ளது
Comments